new-delhi நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு மதிப்பீட்டில் கேரளா முதலிடம்! நமது நிருபர் டிசம்பர் 31, 2019 நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு மதிப்பீட்டில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.